Friday 13 November 2009

Child Sexual Abuse - Walk Your Voice


Join us at a Rally against Child Sexual Abuse

Nov 15, 2009
Gandhi statue to Labour staue, Marina Beach, Chennai 4.oo pm.


Sexual abuse of children is frightening, often unimaginable & an abhorrent crime. Deafening silence is the hallmark. While it's the moral obligation for adults to ensure children are protected, we remain silent. More often than not for plain selfish reasons. The discomfort caused if acknowledged, the denial that our children can be sexually abused, family reputation at stake, sheer naiveté. Then there’s the quietness of the children. Because of the manipulation, ignorance, fear.

A silenced vulnerable child & a silent non-protective environment-working to an abuser’s advantage. Since usually victims are their relatives, neighbors, students, friends etc.
While in India we are just beginning to acknowledge the existence of abuse, Tulir has the belief & audacity of hope that it won't be long that the larger community realizes the prevalence, dynamics & subsequent impact. The sabotage of a child’s right to a childhood. The often less than optimally led lives as adults.

A a society’s integrity & worth is not based on whether cases of sexual abuse exist. Instead it's based on the acceptance of the possibilities & proactive steps taken to respond in a timely & appropriate way to ensure that its children may benefit from its caring & foresight to truly have the right to be safe all the time, everywhere. After all, there is no excuse for child sexual abuse!

Friday 19 June 2009

டாக்டர் அம்பேத்கர் -பாராளுமன்ற உரை

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!

பேச்சோடு நின்று விடாமல் தனது ஆழ்ந்த அறிவின் மூலம் தன சமூகத்துக்கு சட்டபடி உரிமையை மீட்டு தந்த அந்த வரலாற்று மேதையின் பாராளுமன்ற உரையை கேளுங்கள்


Tuesday 16 June 2009

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனை நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா




(Vizhi Moodi Yosithaal Angeyum Vandhaai Munne Munne
Thaniyaga Pesidum Santhosam Thandhaai Penne Penne
Adi Ithupol Mazhai Kaalam Yen Vazhvil Varuma
Mazhai Kiliye Mazhai Kiliye Unkannai Kandene
Vizhi Valiye Vizhi Valiye Naan Yennai Kandene Sendhene) - 2


Kadalaai Pesidum Vaaarthaigal Yavum Thuliyaai Thuliyaai Kuraium
Maunam Pasidum Vaarthaigal Mattum Purinthidume
Thaanaai Yenthan Kaalgal Irandum Unndhan Thisayil Nadakkum
Thooram Neram Kaalam Yellam Suringidume
Indha Kaadhal Vanthuvitaal Indha Thegam Midhandhidume
Vinnodum Mugilodum Vizhaiyadi Theiridhidume..
Vizhi Moodi Yosithaal Angeyum Vandhaai Munne Munne
Thaniyaga Pesidum Santhosam Thandhaai Penne Penne
Adi Ithupol Mazhai Kaalam Yen Vazhvil Varuma
(Mazhai Kiliye Mazhai Kiliye Unkannai Kandene
Vizhi Valiye Vizhi Valiye Naan Yennai Kandene Sendhene..) - 2

Aasai Ennum Thoondil Mullthaan Meenai Nenjai Illukkum
Maatikondapin Marupadi Maatida Manam Thudikkum
Suttrum Boomi Yennai Vittu Thaniyaai Suttri Parakkum
Ninraal Nadanthaal Yethu Pudhu-Mayakam
Ithu Mayavazhaiallava Pudhu Moganilaallava
Udai Maarum Nadai Maarum Oru Baaram Yennai Theedi Koodum
Vizhi Moodi Yosithaal Angeyum Vandhaai Munne Munne
Thaniyaga Pesidum Santhosam Thandhaai Penne Penne
Adi Ithupol Mazhai Kaalam Yen Vazhvil Varuma




Friday 29 May 2009

Rally for justice June 7th Chennai


· பேரணியில் நாம் முன்வைக்க இருக்கும் கோரிக்கைகள் –

o போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச ஊடகங்களை உடனிடியாக அனுமதிக்க வேண்டும்

o போரை நடத்திய சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களை உடனடியாக செஞ்சிலுவை சங்கத்தின் முழுமையான கண்கானிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்
o திட்டமிட்ட இனபடுகொலையை நடத்திய அதிபர் இராஜபக்சே, கோத்தபாய இராஜபக்சே, சரத் பொன்சேகா ஆகியோரை போர்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.


· பேரணியில் கலந்துகொள்ள தகவல் தொழில்நுட்ப துறையினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டுவதற்கான பல்வேறு வழிவகைகள் விவாதிக்கப்பட்டன.



நண்பர்களே, உங்களுடைய கருத்துகளையும், ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளோம்.



தொடர்புக்கு



பிரபாகரன்: 98840 68321

சரவணகுமார் : 98400 90898

Tuesday 19 May 2009

நட்பா ?? காதலா???


என் மூச்சில் நீ உயிர் வாழ்கிறாய்
உன் மூச்சில் நான் உயிர் வாழ்கிறேன்

இது நட்பா ?? காதலா???

Saturday 21 February 2009

நீ..!!




கவிதை என்றாலே பொய்களும் கற்பனையும் தானே ...?
நீ மட்டும் எப்படி விதிவிலக்காக?!!!